News November 25, 2025
விழுப்புரம்: அம்மா திட்டியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் முருகன் என்பவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி முருகனின் மகள்கள் நந்தினி, காவேரிஆகியோரிடையே உடை அணிவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அவர்களது தாய் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.25) உயிரிழந்தார்.
Similar News
News January 21, 2026
விழுப்புரத்தில் மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
விழுப்புரத்தில் மாணவி பரிதாப பலி!

மரக்காணம், நம்பிக்கைநல்லூர் சுனாமி குடியிருப்பு, நடுத் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். மீனவரான இவரது மகள் நட்சத்திரா 9-ஆம் வகுப்பில் பயின்று வந்தார். இந்நிலையில், மகளுடன் பைக்கில் புதுச்சேரி – சென்ன சாலையில் சென்றபோது, நட்சத்திரா அணிந்திருந்த துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கி இழுக்கப்பட்டு கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி உயிரிழந்தார்.
News January 21, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(53). தொழிலாளியான இவர், மடப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


