News August 5, 2024

விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்.

Similar News

News January 16, 2026

விழுப்புரத்தில் பாஜக பெண் நிர்வாகிக்கு பளார்!

image

திண்டிவனத்தில் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, திண்டிவனம் தொகுதி அமைப்பாளர் சந்திரலேகா எழுந்து, செயற்குழு உறுப்பினர் ராதிகா தன்னை தரக்குறைவாக பேசியதாக முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, அவரை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.

News January 15, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

விழுப்புரம்:பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!