News November 26, 2025
விழுப்புரத்தில் கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

விழுப்புரம் கே கே சாலை மருதமலை முருகன் நகர் பகுதியில் ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுரேஷ் உள்ளார். அவர் நேற்று (நவ.26) பூஜை முடித்து சென்று விட்டார். காலையில் வந்து பார்க்கும்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைத்திருந்த உண்டியலும் உடைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
விழுப்புரத்தில் துணிகரக் கொள்ளை!

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆபிதா கார்டன் பகுதியில் வசிக்கும் ராஜஸ்ரீ என்பவர் பொங்கல் விழாவிற்கு சொந்த கிராமத்திற்கு சென்று, நேற்று(ஜன.18) மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 1.50 லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்
News January 19, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.