News November 29, 2024
விழிப்புடன் இருக்க எஸ்பி அறிவுரை

சமூக வலைதளத்தில் பிரத்தியேகமாக உள்ள GRINDR போன்ற செயலிகளில் ஓரினச்சேர்க்கை (ம) பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி இரவு நேரங்களில் தங்களை தனிமையில் சந்திப்பதாக கூறி மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அழைத்து உங்களிடம் பணம் (ம) உடைமைகளை பறித்துச் செல்லும் குற்றங்கள் பிற மாவட்டங்களில் அதிகமாக நடைபெறுவதால் ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கு எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 9, 2025
ராமநாதபுரம்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<
News December 9, 2025
கீழக்கரை விபத்தில் மேலும் ஒருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையம் பகுதியில் கடந்த டிச.06 அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அதில் காயமடைந்த கீழக்கரை அலவாய்கரவாடியை சேர்ந்த மாதேஸ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
News December 9, 2025
ராமநாதபுரம்: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

ராமநாதபுரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.


