News October 18, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
Similar News
News November 11, 2025
விருதுநகர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News November 11, 2025
ராஜபாளையம் இரட்டை கொலைக்கு EPS கண்டனம்

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு,அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்தது அதிர்ச்சியளிக்கிறது. கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தன பதிவில் பதிவிட்டுள்ளார்.


