News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 17, 2026
விருதுநகர்: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

விருதுநகர் மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT
News January 17, 2026
விருதுநகர்: 400 மதுபாட்டில்கள் பறிமுதல்

நேற்று (ஜன.16) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர் கைதாகினர். அவர்களிடம் 300க்கும் மேலான மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிவகாசி பகுதியில் 3 பேர் கைதான நிலையில் அவர்களிடம் 102 மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 17, 2026
விருதுநகர்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு…

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


