News November 19, 2025

விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

image

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை. எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News January 20, 2026

இருக்கன்குடியில் தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியீடு

image

இருக்கன்குடி நீர்தேக்கத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், மேலகரந்தை பகுதி விவசாயிகளுக்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் நாளை(ஜன.21) முதல் ஜன.26 வரை 7 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் 30.24 மில்லி கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் 1,274,07 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

News January 20, 2026

விருதுநகர்: அ.தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்

image

அ.தி.மு.க., மாநில மாணவர் அணி துணை செயலாளராக நரிக்குடி ஒன்றியம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மச்ச மணிகண்டன் கடந்த ஒரு சில மாதங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஓரிரு மாதத்திலேயே அவரது பதவியை பறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகார பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று முதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

News January 20, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!