News October 13, 2025
விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை! நாளை கடைசி

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <
Similar News
News November 10, 2025
விருதுநகர்: VOTER ID-யில் இதை மற்ற வேண்டுமா?

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க
News November 10, 2025
விருதுநகர்: சட்டவிரோத செயலை தடுக்க குழு அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோதமாக விவசாய தோட்டங்களில் மின்வேலி அமைக்கப்பட்டதில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க சட்டவிரோத மின்வேலிகளை கண்டறிந்து அகற்ற ஆய்வுக்கு சிறப்பு குழு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 10, 2025
விருதுநகர் : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

விருதுநகர் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


