News August 7, 2025

விருதுநகர் மாணவர்களே.. B.Ed-க்கு இன்று முதல் FEES கட்டலாம்!

image

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வியாண்டில் B.Ed/B.Ed(Spl) பட்ட வகுப்பில் மாணவர்கள் தங்களது சேர்க்கைக் கட்டணத்தை Online -ல் இன்று (07.08.2025) முதல் செலுத்தலாம் என பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் <>www.tnteu.ac.in<<>> என்ற பக்கத்திற்குச் சென்று FEES செலுத்தலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News November 18, 2025

விருதுநகர் மக்களே வேலை வேண்டுமா..மிஸ் பண்ணீராதிங்க

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். 8th முதல் டிகிரி படித்தவர்கள் வரை நேரில் சென்று பயன்பெறலாம். ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வேலை வழங்கப்படும். விவரங்களுக்கு 9360171161 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

விருதுநகர்: 25 வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சாத்துாரை சேர்ந்தவர்கள் தருண் குமார் 25, சஞ்சீவி 20. இருவரும் கடந்த அக். 18 ல் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மேல காந்தி நகர் வீராசாமி 38,யிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிப்பு செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தருண்குமார் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நேற்று கலெக்டர் உத்தர விட்டார்.

error: Content is protected !!