News March 25, 2024

விருதுநகர் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News

News November 13, 2025

விருதுநகர்: மனைவி புகாரால் கணவன் தற்கொலை

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் இந்திராநகரை சேர்ந்த மனோசங்கர் (34)-மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மனோசங்கர் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவுசெய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கணவன் மீது மனைவி மீனாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மனோசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News November 13, 2025

விருதுநகர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

விருதுந்கர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News November 13, 2025

விருதுநகர்: புனித பயணத்திற்கு மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டைச் சார்ந்த கன்னியாஸ்திரிகள்/. அருட்சகோதரிகளுக்கு (ECS) முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!