News September 30, 2025
விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

மதுரையில் இருந்து புனலூர் சென்ற ரயிலில் அடிபட்டு காவி கலர் பச்சை பார்டர் வேஷ்டியும், வான நீலம் கலரின் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அடையாளம் தெரியாத 65 வயது உடைய முதியவர் விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி ரயில் நிலையம் பகுதியில் கடந்த செப்.26ம் தேதி தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.