News May 17, 2024

விருதுநகரில் கனமழை வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

t

Similar News

News November 17, 2025

விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை!

image

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 17, 2025

விருதுநகர் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

image

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரசாமி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தில் நடை பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனையடுத்து கருப்பசாமி வீட்டில் இருந்தபோது சுந்தரசாமி அங்கு சென்று கையால் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் சுந்தரசாமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2025

விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

image

1. டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000
2. இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348
3. டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455
இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…

error: Content is protected !!