News October 19, 2025

விருதுநகரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News December 14, 2025

விருதுநகர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 14, 2025

விருதுநகர்: பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

image

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மாரிக்கனியின் மகன் தாமரைச்செல்வம் (18) அப்பகுதி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம்போல கல்லூரிக்கு சென்று திரும்பிய அவரை, தாமதமாக வந்தததாக கூறி மாரிக்கனி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த தாமரைச்செல்வம் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 13, 2025

விருதுநகர் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!