News April 3, 2025

விருதுநகரில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 13, 2026

ராஜபாளையத்தை குறி வைக்கும் பிரபல நடிகை

image

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள நடிகை கவுதமி நேற்று பங்கேற்றார். கடந்த தேர்தலின் போது பாஜகவில் இருந்த இவருக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுக வில் இணைந்த கவுதமி ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ள நிலையில் இங்கு போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!