News April 1, 2025

விருதுநகரில் இன்று முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்க உள்ளது. மேலும் இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9751393412 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 21, 2026

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23 காலை 10 முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கல்வித்தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!