News October 10, 2024
விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பூஜை திருவிழா மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் பயணிகள் செல்வது வழக்கம். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு, விமான டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்குக்கு மேல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
செங்கல்பட்டு: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
செங்கல்பட்டு: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
செங்கை: லட்சக்கணக்கில் மோசடி; கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்தவர் ராம்குமார் (63). இவர் வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர் நேற்று வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சேலையூர் போலீசார் விசாரித்ததில் ராம்குமார் எழுதிய கடிதம் சிக்கியது . அதில் சதீஷ் பீட்டர் என்பவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து ரூ.13 லட்சம் கொடுத்தேன் ஆனால் அவர் மோசடி செய்து விட்டார் என எழுதி இருந்தது.


