News October 8, 2024

விமான சாகச நிகழ்ச்சியைக் காண சென்றவர் பலி

image

மெரினா கடற்கரையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதில், செய்யூர் அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி (58) என்பவரும் இறந்துள்ளார். இவர் சென்னையில் தனது தம்பி வேலு வீட்டில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று, பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News November 16, 2025

செங்கல்பட்டு: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE.

News November 16, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, நாளை முதல் டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். வேலைதேடும்உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

செங்கல்பட்டு: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து மேல்படிப்பு படிப்பதற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!