News August 5, 2024
விபத்தில் மதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் பலி

மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ம.தி.மு.க தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, அமல்ராஜ், புலிசேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.சென்னையில் இருந்து கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை மதுரை வந்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 13, 2026
மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.
News January 13, 2026
மதுரை: இனி Phone மூலம்.. ரேஷன் கார்டு APPLY..

மதுரை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 13, 2026
மதுரை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

மதுரை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


