News August 5, 2024
வினாத்தாள் கசிவு- எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா புதுவை மத்திய பல்கலை.யில் எம்.பி.பி.எஸ் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக புதுச்சேரி அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 22, 2026
புதுச்சேரி மகளிர் மேம்பாட்டுத் துறை முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், பொதுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் 10 பேருக்கு மேல் பணிபுரியும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள நிறுவனங்களில் உட்குழுக்கள் கட்டாயம் அமைக்க வேண்டும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏம்பலம்: நூதன முறையில் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, தனியார் வங்கி அதிகாரி போல போன் செய்த மர்ம நபர், கிரெடிட் கார்டு தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி அந்த நபர், தனது ஏடிஎம் விவரங்கள் மற்றும் ஓடிபி (OTP)-யைப் பகிர்ந்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.15 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.