News August 18, 2025

விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள்

image

விநாயகா் சிலையை அமைக்க விரும்புவோர் முன்கூட்டியே துணை ஆட்சியா் (அ) கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சிலை வைக்க நில உரிமையாளா்கள் இடம் ஒப்புதல் பெறவேண்டும். விநாயகா் சிலையமைக்கும் கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்காத பொருள்களால், தனி நுழைவு, வெளியேறும் வசதியுடன், முதலுதவி, தீத்தடுப்பு கருவிகள், சிசிடிவி மற்றும் ஜெனரேட்டா் போன்றவை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News December 10, 2025

கிருஷ்ணகிரி ‘பசுமை சாம்பியன் 2025’ விருதுக்கு விண்ணப்பம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘பசுமை சாம்பியன் விருது 2025’ற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டோர் www.tnpcb.gov.in–ல் விண்ணப்பிக்கலாம்.ரூ.1 லட்சம் பரிசு மற்றும் 100 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும். கடைசி தேதி: 20 ஜனவரி 2026.

News December 10, 2025

கிருஷ்ணகிரி:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!