News May 2, 2024

விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தேசிய விடுமுறை நாளான மே.1 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள். உணவு, வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 91 நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 40 என 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

தி.மலை: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

image

தி.மலை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News December 15, 2025

தி.மலை: மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி!

image

ஆரணி கே.கே. நகரைச் சேர்ந்த 55 வயதான தாமோதரன் என்பவர், தனது வீட்டின் 2வது மாடியில் கட்டுமானப் பணியின்போது, போதிய பொறியாளர் மற்றும் மேஸ்திரி இன்றி தானே மர வேலைகளைச் செய்து வந்துள்ளார். பணியின்போது தவறி கீழே விழுந்த அவரை, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News December 15, 2025

தி.மலை: கார் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

image

சென்னையைச் சேர்ந்த சரத்குமார் ஓட்டிவந்த கார், வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் கடைசிகுளம் அருகே நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி, பின்னர் சாலையோரம் சென்ற மகாலட்சுமி என்ற பெண் மீது மோதியது. படுகாயமடைந்த அப்பெண், வந்தவாசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!