News April 10, 2024
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – ஆட்சியர்

100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் வணிக நிறுவனங்கள் ஐடி,ஐடிஸ்,பிபிஓ கடைகள், உணவு நிறுவனங்கள், பீடி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 15, 2025
திருப்பத்தூர்: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
திருப்பத்தூர்: புது வீடு கட்ட ஆசையா? CLICK HERE!

தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு கீழ் இருக்கும், நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 15, 2025
திருப்பத்தூர்: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

திருப்பத்தூர் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள<


