News October 1, 2025
வாழை,பூசணி விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் (அக்.1) ஆயுத பூஜையை முன்னிட்டு வாழை கன்றுகள், பூசணிக்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், பொறி உள்ளிட்டப் பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 14, 2025
திருப்பத்தூர்:இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கலாம். ஷேர் செய்யவும்.