News August 19, 2024

வால்பாறையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை

image

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை மான் காட்டெருமை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் அய்யர்பாடி பகுதியில் சாலையோரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News January 21, 2026

கோவையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) மேட்டுப்பாளையம் சாலை, அரசு ஐ.டி.ஐ. கல்லூரி அருகே, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 500க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற <>https://www.tnprivatejobs.tn.gov.in <<>>இணையதளம் மற்றும் 0422-2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,
வடவள்ளி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பறவல்லி, அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கா.மண்டபத்தின் ஒரு பகுதி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 21, 2026

கடும் நடவடிக்கை: கோவை எஸ்பி எச்சரிக்கை!

image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகாரளிக்க கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, வாட்ஸ் அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியங்கள் காக்கப்படும் என, கோவை எஸ்பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!