News August 23, 2025
வாணியம்பாடியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் பகுதியில் நாளை (23-08-2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் பயனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது .
Similar News
News January 17, 2026
திருபத்தூர்: நெட் இல்லாமலும் இனி பணம் அனுப்பலாம்!

திருபத்த்தூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
News January 17, 2026
திருப்பத்தூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW!

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <


