News November 26, 2025
வாக்காளர் பட்டியலில் 54,913 இறந்தவர்களின் பெயர்கள்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் தகவலில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் இதுவரை 76 ஆயிரம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர்களில் 54 ஆயிரத்து 913 பேர் இறந்தவர்கள் என்றும் நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 18933 எனவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் 2529 என மொத்தம் 76 ஆயிரம் பேர் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

நெல்லையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் சேரையை சேர்ந்த இளைஞர்கள் வாய்க்காலில் குளித்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்றிரவு பொட்டல் கிராமத்துக்கு சென்று இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அவர்களை பொட்டல் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி போலீஸ் இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து இளங்கோ உள்பட 3 பேரை கைது செய்தனர்.