News April 9, 2024
வாக்களிக்க வசதியாக 18518 சிறப்பு பேருந்துகள்

வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்.17 ,18 ஆம் தேதிகளில் 2970 சிறப்பு பேருந்துகளும், ஏப்.20,21 ஆம் தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏப். 16 முதல் 18 வரை முன்பதிவு செய்து செய்து பயணிக்கலாம்.
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.