News August 18, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் உங்கள் வாகனங்களை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் போது, அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 6, 2025
திருப்பத்தூர்: 16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் மீது போக்சோ!

திருப்பத்தூர்: ஆலங்காயம் மகளிர் ஊர் புற நல அலுவலர் கலைச்செல்வி என்பவருக்கு ஏலகிரி மலையில் குழந்தை திருமணம் செய்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த போது, மதனஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மிட்டூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை முருகன் ஆலயத்தில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.%) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.