News May 15, 2024
வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

பாதூர் குறுக்கு ரோடு பகுதியில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து எந்த பகுதியை சேர்ந்தவர் என்று திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: விசிக மண்டல பொறுப்பாளர் நியமனம்!

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றம் & ரிஷிவந்தியம் சட்டமன்றம் ஆகிய இரண்டு தொகுதிக்கு மண்டல துணைச் செயலாளராக பொன்னிவளவன் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நியமித்துள்ளார். இவர் இதற்கு முன் ஒருங்கிணைந்த கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மண்டல செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.