News March 29, 2024
வயிற்றிலேயே இறந்த குழந்தை

விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் இசக்கி (கர்ப்பிணி). இவரது ஸ்கேன் அறிக்கையை பார்க்காமல் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல் தொந்தரவுகள் காரணமாக மீண்டும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தை இறந்து 3 நாட்கள் ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 24, 2026
விருதுநகர் : 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

விருதுநகர் மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்<
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
விருதுநகரில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடயில் வசித்து வந்த தாயம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவதியடைந்தாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தாயம்மாள் காணபட்டார். இவரது மகன் கணேசமூர்த்தி அளித்த புகாரின் பேரில், நரிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News January 24, 2026
சிவகாசி கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நேற்று மாணவர்கள் காலை முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். (தற்கொலை தீர்வல்ல! தற்கொலை தடுப்பு எண்: 104)


