News April 9, 2024

வனத்துறையினர் கடும் எச்சரிக்கை

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலை ஓரங்களில் உலாவுகிறது. எனவே வனப்பகுதி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தொந்தரவு தர கூடாது. சாலை ஓரங்களில் உள்ள வன விலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Similar News

News December 10, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

image

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்

News December 10, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT

News December 10, 2025

ஈரோடு: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் செய்து Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!