News June 18, 2024

வந்தவாசி: 2ஆம் கட்ட தொல்லியல் பணி தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.06.2024) தலைமைச் செயலகத்திலிருந்து வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஆரணி எம்.பி., தரணிவேந்தன் , வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 23, 2026

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

தி.மலை: புதிய பிஸ்னஸ் தொடங்க ஆசையா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைபபடுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>இந்த இணையதளம் <<>>மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும். SHARE பண்ணுங்க.

News January 23, 2026

BREAKING: தி.மலையில் கனமழை வெளுக்கும்

image

திருவண்ணமலை மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளிய செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!