News April 30, 2024

வண்டலூர் பூங்கா இன்று இயங்கும்

image

சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு செவ்வாய் கிழமைதோறும் வார விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று(ஏப்.30) வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படவுள்ளது. வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

image

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.

error: Content is protected !!