News August 7, 2024

வட்டார வள பயிற்றுநர்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 13 வட்டாரங்களில், திட்டம் தொடர்பான பயிற்சிகள் அளிப்பதற்கு 11 வட்டாரத்திற்கு 2 பேர் வீதமும், ஆவுடையார்கோவில் மற்றும் அரிமளம் வட்டாரத்திற்கு 3 பேர் வீதமும் மொத்தம் 28 வட்டார வள பயிற்றுநர்களை தேர்ந்தெடுப்பதற்கு, தகுதியான விண்ணப்பங்களை வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News April 13, 2026

புதுக்கோட்டை: பெட்ரோல் தீர்ந்தால் NO TENSION.!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News April 13, 2026

புதுக்கோட்டை: இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 13, 2026

புதுக்கோட்டை: 10th போதும் – அரசு வேலை.!

image

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!