News November 18, 2024

லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களிலும் வருகிற 14.12.2024 அன்று தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என்றார்.

Similar News

News December 11, 2025

கோவையில் இங்கு மின்தடை

image

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!