News August 5, 2024
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திண்டிவனம் அருகே சிங்கனூரைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் தன்னுடைய இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக அனுகியபோது, விஏஓ தனவேல் மற்றும் உதவியாளர் ஏழுமலை ஆகியோர் முருகன் என்பவரிடம் இருந்து ரூபாய் 5000 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
விழுப்புரம்:காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!