News July 5, 2025
ரேஷன் கார்டுகள் செல்லாது? உண்மை என்ன

சேலம்: ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் கைரேகை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்ற செய்தி வதந்தி என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. AAY மற்றும் PHH அட்டைதாரர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்வது அவசியம், ஆனால் அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் சேலம் மக்களே உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை அப்டேட் செய்து கொள்ளுங்கள்!
Similar News
News December 9, 2025
சேலத்திற்கு புதிய பெருமை!

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடித்தமைக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025-ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை வழங்கி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (ஏனுங்க நம்ம ஊர் பெருமையை SHARE பண்ணுங்க.)
News December 9, 2025
பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடுதல் விவரங்களுக்கு சேலம் 5 ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். மேலும் 0427-2447878 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 9, 2025
சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


