News October 12, 2025

ரூ.25 லட்சம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியார் ஆகாஷ் தெரிவித்துள்ளார். புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிதலுக்கு ரூ.10 லட்சமும், புதுமையான தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துதலுக்கு ரூ.25 லட்சம் மானியமும் என புத்தாக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News December 14, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், டிச.13 இரவு 10 மணி முதல் டிச.14 காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .

error: Content is protected !!