News September 30, 2025

ரூ.2000 வரை விற்பனை செய்யப்படும் மல்லிகை

image

சென்னை கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி மல்லிகை ரூ. 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முல்லை ரூ.700, கனகாம்பரம் ரூ.400, அரளி ரூ. 400, சம்பங்கி 200 என விற்பனை செய்யப்படுகிறது. மலர் சந்தையில் மல்லிகை பூ 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மற்ற பூக்களின் விலையும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 5, 2025

சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

image

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.

error: Content is protected !!