News June 19, 2024
ரூ.12,700 கோடிக்கு நிகழாண்டு நிதிநிலை அறிக்கை

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிகழாண்டு முழுமையான நிதிநிலை அறிக்கை 12,700 கோடிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, தலைமைச் செயலகத்தில் மாநிலத் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமாா், திருமுருகன், சாய் சரவணன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Similar News
News January 24, 2026
புதுச்சேரி: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 24, 2026
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 24, 2026
புதுச்சேரி – விழுப்புரம்: நிலம் கையகப்படுத்தத் திட்டம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, விமான நிலையங்கள் ஆணையம், (AAI) ஒரு விரிவான திட்ட அட்டவணையை (Land Plan Schedule – LPS) சுற்றுலாத் துறைக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த விரிவாக்கப் பணி, புதுச்சேரி மற்றும் அண்டை மாவட்டமான, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது.


