News March 29, 2024

ரூ.1.05 கோடி உண்டியல் காணிக்கை

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நிறைவடைந்ததையடுத்து கோயில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் ரா.மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோயில் துணை ஆணையர் சு.சுவாமிநாதன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு 96 ஆயிரம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

Similar News

News January 23, 2026

சத்தி மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

image

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் மௌலி நேற்று அவரது வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் மாட்டிற்கு தீவனம் அளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கம்பி வேலியில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் இருந்தது தெரியாமல் வேலையை தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் மௌலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கே கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை

News January 23, 2026

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் (22.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!