News April 10, 2024
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ஐடி ரெய்டு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்துவருபவர் ஜெயக்குமார், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) காலை முதல் இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
திருவள்ளூர்: தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (டிச.13) நடத்தப்பட்டது. முகாமில் பணியாளர்களின் உடல்நிலை பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட அடிப்படை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு அலுவலர் மோகன் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை ஊக்குவித்தார்.
News December 13, 2025
திருவள்ளூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!