News October 11, 2025
ராம்நாடு: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 / 04567-220508 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க
Similar News
News December 17, 2025
ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத நடை திறப்பு நேர மாற்றம்

ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச.16 – ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3:30 மணிக்கு நடை திறந்து 4 – 4:30 மணி வரை லிங்கம் பூஜை, 5மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 7:30மணிக்கு விளா பூஜை, 10மணிக்கு காலசந்தி, 12மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 1மணிக்கு நடை அடைப்பு, 3மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி, 8மணிக்கு அர்த்தஜாம பூஜை, 8.30மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும்.
News December 17, 2025
ராம்நாடு: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

ராம்நாடு மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
ராம்நாடு: பைக், கார் பெயர் மாற்றனுமா? CLICK பண்ணுங்க

ராம்நாடு மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


