News November 26, 2025

ராம்நாடு: 6ம் வகுப்பு மாணவனை கடித்துக் குதறிய நாய்கள்

image

முதுகுளத்தூர் மீனாட்சி புரதத்தை சேர்ந்த முகேஷ் 6-ஆம் வகுப்பு மாணவன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்ற பொழுது கூட்டமாக சுற்றி திரிந்த தெரு நாய்கள் கடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி அடித்தனர். பலத்த காயமடைந்த சிறுவன் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை.

Similar News

News January 24, 2026

ராம்நாடு: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 24, 2026

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மிதமான மழை பெய்து வரும் நிலையில், நாளை(ஜன.25) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

இராம்நாடு: அணி மாறும் எம்.பி; வலுக்கும் போட்டி!

image

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி தர்மர், அதிமுகவில் இன்று இணைய உள்ளார் என தகவல். முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.பி தர்மர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்-க்கு கூடுதல் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் கடும் போட்டி உருவாகலாம்!

error: Content is protected !!