News October 12, 2025
ராம்நாடு: தெரு நாய் தொல்லை அதிகமா… போன் பண்ணுங்க!

நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடி அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர், எனவே உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் இராமநாதபுரம் நகராட்சி ஆணையரிடம் 04567-220446 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News December 11, 2025
பரமக்குடி கார் விபத்தில் மேலும் ஒருவர் பலி

திருப்பூரை சேர்ந்த ராஜ்குமா் நேற்று முன்தினம் தனது குடும்பதினருடன் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார்.எதிரில் பரமக்குடியில் இருந்து மானாமதுரை நோக்கி மற்றொரு காரில் சீனிவாசன் தனது மகளுடன் சென்றார் சீனிவாசன் முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது மீடியன் மீது ஏறி எதிரே வந்த ராஜ்குமார் காருடன் மோதியது. விபத்தில் சீனிவாசன் இறந்தார். இந்நிலையில் சிகிச்சையிலிருந்த ராஜ்குமார் சகோதரி அம்பிகா இறந்தார்.
News December 11, 2025
ராமநாதபுரம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
ராமநாதபுரம்: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <


