News September 30, 2025
ராம்நாடு: கலெக்டரிடம் 325 பேர் மனு

ராமநாதபுரம மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வசித்தார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, குடிநீர் இணைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 325 பேர் மனு அளித்தனர். டிஆர்ஓ கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ண குமாரி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் நல அலுவலர் மணிமாறன் உடனிருந்தனர்.
Similar News
News December 15, 2025
ராமநாதபுரம்: மகளிர் உரிமை தொகை வரலையா.? ஒர் வாய்ப்பு

ராமநாதபுரம் மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 15, 2025
ராமநாதபுரம்: குளத்தில் மூழ்கி தாய், மகன் பரிதாப பலி

ஆந்திராவை சேர்ந்தவர் ஏழுகுண்டல். இவர் குடும்பத்துடன் சாய்பாபா சுவாமியை ஊர்வலமாக ஒவ்வொரு ஊராக கொண்டு சென்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பென்சலம்மாள் 38, குழந்தைகளுடன் குயவன்குடி சுப்பையா சாதுசுவாமி கோயிலுக்கு சென்றார். மதியம் குளத்தில் குளித்தபோது மூத்த மகன் நவீன் 12, தண்ணீரில் மூழ்கினார். பென்சலம்மாள் மகனை காப்பாற்ற குளத்தில் இறங்கியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
News December 15, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

ராமநாதபுர மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள்<


