News June 18, 2024

ராமேஸ்வரம் – ஹுப்பாளி ரயில் சேவை நீடிப்பு

image

பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – ஹுப்பாளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ஜூன் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஆறு மாதங்களுக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

Similar News

News January 20, 2026

மதுரை: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 20, 2026

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

மதுரை: சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு

image

கல்லுப்பட்டி அருகே குன்னத்துரை சேர்ந்தவர் இருளாண்டி மகள் முத்துலட்சுமி (16). இவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்த குன்னத்தூர் விஏஓ பாலமுருகன்(36) அங்கு சென்று ஆய்வு செய்தார். தூக்கில் தொங்கிய சிறுமியின் முகத்தில் காயங்கள் இருக்கவே அது குறித்து அவர் கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். கல்லுப்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!