News November 25, 2025

ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

image

ராமர் கோயி​லின் கட்​டு​மானப் பணி​கள் நிறைவடைந்ததை குறிக்​கும் வகை​யில் இன்று கொடியேற்​றும் விழா நடை​பெற உள்​ளது. PM மோடி இவ்​விழா​வில் பங்கேற்று, கோயி​லின் 161 அடி உயர கோபுரத்​தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்​கிறார். இதற்​காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்​கும் வகை​யில் சூரிய சின்​னம், மையத்​தில் ஓம் மற்​றும் மந்​தாரை மரம் பொறிக்​கப்​பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 23, 2026

LIVE: தமிழகத்தில் பிரதமர் மோடி

image

NDA கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் PM மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அன்பரசன், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்லும் அவருக்கு ஆட்டம், பாட்டத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் ரெடியாக உள்ளனர்.

News January 23, 2026

CINEMA ROUNDUP: ‘AK 64’ அப்டேட் சொன்ன ஆதிக்

image

*நாளை காலை 11 மணிக்கு ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது *அஜித்தின் ‘AK64′ பட ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார் *சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் ‘அரசன்’ படத்தின் 2-வது செட்யூலில் விஜய்சேதுபதி கலந்து கொள்ளவுள்ளார் *’GOAT’ படத்தின் ‘விசில் போடு’ பாடல், 100 மில்லியன் பார்வைகளை நெருங்கி, டிரெண்டிங்கில் உள்ளது.

News January 23, 2026

CM-க்கு இது தெரியவில்லை: வானதி

image

PM மோடி TN-க்கு வந்து திட்டங்களை தொடங்கிவைத்த நிகழ்ச்சிகளில் CM ஸ்டாலின் பங்கேற்றதில்லை என வானதி விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டுமே TN-க்கு PM வருவதாக <<18932079>>ஸ்டாலின் விமர்சித்திருந்ததை<<>> குறிப்பிட்டு பேசிய அவர், அரசியலுக்காக அல்லாமல் எத்தனை முறை TN-க்கு PM வந்திருக்கிறார் என ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றார். மேலும், அவர் தெரியாமல் பேசுகிறாரா (அ) வேண்டுமென்றே பேசுகிறாரா என கேள்வியெழுப்பினார்.

error: Content is protected !!