News November 14, 2025
ராமநாதபுரம் RAGEM MOTORS-ல் வேலை ரெடி

ராமநாதபுரத்தில் உள்ள RAGEM MOTORS என்ற நிறுவனத்தில் Sales and Marketing பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 வயத்திற்கு மேல் உள்ள ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். 12th, மற்றும் எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 28க்குள் இங்கு <
Similar News
News December 16, 2025
பாம்பன் பாலத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலை பாலத்தில் இன்று (டிச.15) இரவு 8:15 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.