News November 18, 2024
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று(நவ.18) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும். *பகிரவும்*
Similar News
News December 9, 2025
பரமக்குடி; 13,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி பட்டா மாறுதலுக்கு ரூபாய் 13000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 9, 2025
ராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News December 9, 2025
ராமநாதபுரம்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<


